மசெக

மக்கள் செயல் கட்சி தொடர்ந்து நிலைத்தன்மையுடனும் முற்போக்குடனும் நீடிக்க பன்முகத்தன்மையை வரவேற்பது, அனைவரையும் உள்ளடக்கியவாறு செயல்படுவது, ஒன்றிணைந்து முடிவெடுப்பது ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்று அக்கட்சியின் ஜூரோங் ஸ்பிரிங் பிரிவு உதவி கிளைச் செயலாளர் டாக்டர் ஹமீத் ரஸாக், 38, கூறினார். 
அடுத்த பணியை ஏற்கத் தயார் என்று கூறியுள்ள துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், எதிர்க்கட்சிகளிடமிருந்து மக்கள் செயல் கட்சியின் கொள்கைகள் வேறுபட்டிருப்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் மக்கள் செயல் கட்சி நேர்மையிலும் ஊழலற்ற செயல்பாட்டிலும் கொண்டுள்ள உறுதிப்பாடு “முற்றிலும் சமரசமற்றது” என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
சொந்தக் காலில் நிற்பதிலும் பிறருடன் இணைவதிலும் முதியோர் சவால்களை எதிர்நோக்குவதாகக் கூறும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் ஜோன் செங் சிம் பெரேரா, ...
பொருளியல் ரீதியாக அடுத்த ஆறு முதல் 12 மாதங்கள் சிங்கப்பூருக்குச் சிரமமானதாக இருக்கும் என்றும் ஆயினும் செய்ய வேண்டியவை குறித்து அரசாங்கம் தெளிவாக ...