சூதாட்டம்

சிங்கப்பூரில் செயல்படும் சீன தூதரகம் இங்குள்ள அதன் குடிமக்களை சூதாட்டத்தில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கேளிக்கை நிலையங்கள், கேளிக்கை விளையாட்டுகளில் வெல்லப்படும் பரிசு மதிப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக டிசம்பர் 10ஆம் தேதி எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 21 சந்தேக நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இருவரின் வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தி சூதாட்டக் கூடங்களுக்குள் நுழைந்த தனியார் வாடகை வாகன ஓட்டுநருக்கு ஒன்பது வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உதவி நாடும் சூதாட்டப் பிரச்சினைக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 800லிருந்து 1,000க்குள் பதிவானது.