போலி

மருத்துவர் தமக்கு இருமல் மருந்து பரிந்துரைக்க மறுத்ததைத் தொடர்ந்து, 34 வயது ஆடவர் ஒருவர் போலி $1,000 நோட்டைக் கொண்டு 2022ல் இணைய விற்பனையாளரிடம் இருந்து அதைச் சட்டவிரோதமாக வாங்கினார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி நிதியுதவித் தொகையாக $3,800ஐ கையாடிய 32 வயது நூர்கசீமா கரீம் என்பவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலுள்ள இடுகாட்டு ஒன்றின் எச்சரிக்கைப் பலகை அண்மையில் இணையவாசிகள் கவனத்தை ஈர்த்ததுடன் அவர்கள் மனதில் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
அண்மையில் மின்னிலக்க நாணய (பிட்காயின்) முதலீட்டு மோசடியின் முகமாக மாறியுள்ள மற்றொரு பிரபலம் உள்ளூர்க் கலைஞர் ரெபேக்கா லிம்.
நெருக்கடிகளைச் சமாளிக்கும் தயார்நிலையை மேலும் வலுவாக்க, சிங்கப்பூர் அதன் முழுமைத் தற்காப்புப் பயிற்சியை முதல் முறையாக தீவு முழுவதும் வரும் பிப்ரவரி மாதத்தில் நடத்தவுள்ளது.