சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரின் ‘ஹிப்ஹாப்’ களத்தில் ஐந்து ஆண்டுகளாக சாதனை படைத்து வருகிறார் யங் ராஜா.
தண்டனைச் சட்டப் பிரிவு 1871ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து, அதாவது 153 ஆண்டுகளில் முதல் முறையாக தண்டனைச் சட்டப் பிரிவு 165ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் திரு எஸ். ஈஸ்வரன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநேரத்தின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் முயற்சியாக 2020ஆம் ஆண்டில் அறிமுகமான நடவடிக்கைகளுக்குப் பிறகு, புக்கிட் தீமாவில் உள்ள சில பள்ளிகளுக்கு வெளியே நிலவும் போக்குவரத்து நிலவரம் சற்று மேம்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகளின் முடிவு எப்படியிருந்தாலும் மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) இது ஓர் அரசியல் பின்னடைவு என்று அரசியல் கவனிப்பாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
இந்த வட்டாரத்தில் பார்வையிழப்பு, பார்வைக் குறைபாடு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, சிங்கப்பூர் தேசிய கண்சிகிச்சை நிலையமும் (எஸ்என்இசி) உலகச் சுகாதார நிறுவனமும் இணைந்து செயல்படவிருக்கின்றன.