ஜோ பைடன்

வாஷிங்டன்: இஸ்‌ரேல் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் மார்ச் 26ஆம் தேதியன்று கப்பல் ஒன்று மோதியதை அடுத்து, ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது.
அமெரிக்க-சீன அதிபர்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் இரு வல்லரசுகளுக்கு இடையிலான உறவின் முதிர்ச்சியை உணர்த்துவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் அமெரிக்கத் தலைமை செய்தியாளர் பாக்யஸ்ரீ கரேக்கர் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது சமூக ஊடக இணையத்தளம் ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 29) காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அதிபர் ஜோ பைடனின் கைகளும் கால்களும் கட்டப்பட்டு இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாடாளுமன்றக் கட்டடம் மீது 2021ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டோரை, தாம் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல் வேலையாக விடுவிப்பதாக மார்ச் 11ஆம் தேதியன்று டோனல்ட் டிரம்ப் உறுதியளித்தார்.