மதுபோதை

கவசப் பாதுகாவல் வாகனம் ஒன்று நகரும்போது அதன் பின்புறத்தைப் பற்றிக்கொண்டு தொங்கியபடி 22 வயது ஆடவர் சென்றார்.
மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாக 55 வயது கென்னத் வோங் ஹோன் குவோங் என்பவர் மீது ஏப்ரல் 11ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
மதுபோதையில் இருந்தபடி அக்கறை, கவனமின்றி வாகனம் ஓட்டியதாக வலைப்பந்து விளையாட்டாளர் ஒருவர் மீது வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
பத்துக் குவளை மது அருந்திய போதையில் இருந்த ஆடவர் ஒருவர், 2023 ஆகஸ்ட் மாதம் எம்ஆர்டி நிலையத் தளமேடைக் கதவை தீயணைப்பானைக் கொண்டு அடித்து நொறுக்கினார்.
சேலம்: மதுபோதையில் அதிவேகமாகக் கார் ஓட்டிச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிர் இழந்தனர்.