இங்கிலிஷ் பிரிமியர் லீக்

லண்டன்: இப்பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி மே 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
லண்டன்: இந்த இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தின் கடைசி வார ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் எந்தக் குழு லீக் விருதை வெல்லும் என்பது இன்னமும் தெரியவில்லை.
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான ஆர்சனல் சார்பில் கடந்த எட்டு ஆண்டுகளாக விளையாடிவந்த நடுகள வீரர் முகம்மது எல்னெனி இப்பருவத்துடன் அக்குழுவைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை நெருங்கியிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு. இம்முறையும் வென்றால், தொடர்ந்து நான்காவது முறையாக அப்பட்டம் சிட்டி வசமாகிவிடும்.
லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஃபுல்ஹமை 4-0 எனும் கோல் கணக்கில் வதம் செய்தது மான்செஸ்டர் சிட்டி.