பணமோசடி

சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியனுக்கும் அதிகமான பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சீன குடிமகனான 45 வயது ஜாங் ருய்ஜின்மீது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) சுமத்தப்பட்டன.
சீனக் குடிமகன் வாங் பாவ்சனுக்கு 13 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கையின்போது ‘ஜிசிபி’ எனப்படும் ஆடம்பர பங்களா வீட்டின் மேல்மாடத்தில் இருந்து குதித்த சைப்ரசைச் சேர்ந்த சூ ஹைஜின் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் ஆகப் பெரிய மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல் நபரான கம்போடியக் குடிமகன் சூ வென்சியாங் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.
பண மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர்மீது வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.