ரவி சிங்காரம்

அயலகத் தமிழர் தின மாநாடுஜனவரி 11, 12ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில். தமிழக அரசின் மூன்றாம் ஆண்டு அயலகத் தமிழர் தின மாநாடு, ‘தமிழ் வெல்லும்’ எனும் கருவில் நடைபெறவுள்ளது.
மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கிய ஒன்றுவிட்ட சகோதரர்கள், அவற்றைச் சமாளிக்க தங்கள் முதல் குத்துச்சண்டைப் போட்டிக்காக பயிற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றனர்.
2008ல் தினேஷ் குமார் தங்கவேலு இரு மாடி படிக்கட்டுகளை ஏறியதும் அவருக்கு மூச்சுவாங்கியது.
புத்தாண்டு நாளன்று சிங்கப்பூரிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் திரண்டனர்.
தன் இரு கிளிகள் மீதும் கொண்ட அலாதி அன்பினால் அவற்றுக்குச் சூட்டிய பெயரிலேயே பலகார வர்த்தகம் தொடங்கியுள்ளார் சோஃபியா ரதி, 33.
சிறப்புத் தேவையுடைய கலைஞர்களின் திறன்களைப் பொதுமக்களிடம் வெளிக்காட்ட டிசம்பரில் இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மக்கள் கழக அடித்தள அமைப்புகளின் ஏற்பாட்டில், புத்தாண்டை வரவேற்க சிங்கப்பூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
தேக்கா நிலையத்தில், ரேஸ் கோர்ஸ் சாலை புளோக் 661ன் அருகே உள்ள டாக்சி நிறுத்தத்தில் இனி தனியார் வாடகை கார் அல்லது சொந்த வாகனங்களையும் நிறுத்தலாம்.
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.
‘தகாஷிமாயா’வின் அடித்தளம் இரண்டில், டிசம்பர் 26 வரை கிறிஸ்துமஸுக்காக சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்கள் பிரம்மாண்டமாக விற்பனை செய்யப்படுகிறது