சிறப்புக் கட்டுரை

செய்தித்தாள் வாசத்தில் வளர்ந்தவர்உயர்நிலை ஒன்றில் பயின்ற காலத்திலிருந்து தந்தையின் செய்தித்தாள் விநியோகத் தொழிலுக்கு உதவி வந்தவர் கண்ணு கபிலன், 37.
செய்தி நிறுவனங்கள் அச்சுப்பிரதியிடும் வழக்கிலிருந்து விலகி மின்னிலக்க வடிவில் செய்திகளை வழங்கத் தொடங்கிவிட்டன.
மூன்றாம் தலைமுறையாக தொடரும் கலைப்பணி சிங்கப்பூரில் 1950களிலிருந்து இயங்கிவரும் குடும்பத்தொழிலைப் பல்லாயிரம் மைல் தாண்டி பரோயே தீவுகளுக்கும் பரப்பியுள்ளார் மூன்றாம் தலைமுறை பச்சைகுத்தும் கலைஞரான திருமதி சுமித்ரா டெபி.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் வேலை, பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் அவரவர் வேலையைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
கட்டுப்படியான விலையில் சுவையான உணவு வேண்டுமெனச் சிங்கப்பூரர்கள் அடிக்கடி நாடுவது மூலை முடுக்குகளிலெல்லாம் அமைந்துள்ள உணவங்காடி நிலையங்களைத்தான். ஆனால்...