தாதியர்

மவுண்ட் எலிசபெத் நொவீனா சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் பணிபுரிந்த தாதி ஒருவர், 2018ல் ஆண் நோயாளி ஒருவரை மானபங்கம்  செய்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் முஜிப் என்பவரின் கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியுள்ளது.
சிங்கப்பூரில் தாதியரின் எண்ணிக்கையை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளன.
தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளின் வங்கி அட்டைகளைத் திருடி தன் தேவைக்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் தாதிமீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் எனக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு, 2023ஆம் ஆண்டு புதிதாக கிட்டத்தட்ட 4,000 தாதியரைப் பணியமர்த்தியதாகத் தெரிவித்துள்ளது.