கத்தார்

சிங்கப்பூர், கத்தார் நிறுவனங்களுக்குக் கூடிய விரைவில் இரண்டு நாடுகளிலும் தொழில் தொடங்குவதற்கு மேலும் எளிமையாக இருக்கும். நீடித்து நிலைக்கத்தக்க தொழில்நுட்பங்கள், உணவுத் துறை, இணையப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் அவை தொழில் செய்யலாம்.
சிங்கப்பூருக்கும் கத்தாருக்கும் ஒன்றுக்கு மற்றொன்றின்மீது இயற்கையாகவே நாட்டம் உள்ளதாகவும் அவை ஒரே மாதிரியான உத்திபூர்வ கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதாகவும் அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), உலகளாவிய நிலையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உலகின் தலைசிறந்த நிறுவனம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.
கத்தாரிலும் துபாயிலும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து வழங்கும் பணி நேற்று தொடங்கியது. முன்களப் பணியாளர்களுக்கும் முதியோருக்கும் தடுப்பூசி ...
கத்­தா­ரில் உள்ள டோஹா விமான நிலை­யத்­தில் கடந்த அக்­டோ­பர் மாதம் பச்­சி­ளங்­கு­ழந்தை ஒன்று கைவி­டப்­பட்­டது. இதை­ய­டுத்து விமான நிலை­யத்­தி­லி­ருந்த ...