விவசாயிகள்

பாரிஸ்: பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெறும் முக்கிய விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கும் அதிபர் இமானுவெல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை (பிப்ரவரி 24) போராட்டம் நடத்த விவசாயிகள் தயாராகிவருகின்றனர்.
பஞ்சாப்: இந்தியாவில் ‘டெல்லி சலோ 2.0’ எனும் பேரணியில் கலந்துகொண்டு பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாக்க முன்வந்துள்ளது ‘நிகாங் சீக்கியர்கள்’ எனும் போராளிகள் குழு.
புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
புதுடெல்லி: டில்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக புறப்பட்ட நிலையில், ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு, டில்லியை ஒட்டிய கனூர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் நிலவுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகள் புதன்கிழமை (பிப்ரவரி 21) டில்லியை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். இதில் 14 ஆயிரம் பேர், 1200 டிராக்டர், 300 கார்களில் அணிவகுத்து வந்தனர்.
புதுடெல்லி: விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் மத்திய அரசுக்குத் துளியும் அக்கறையில்லை என்று விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.