செந்தோசா

சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம், ரிசார்ட்ஸ் வேர்ல்டு செந்தோசாவிற்கு $2.25 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
சிங்கப்பூரில் ‘சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்ட முதல் நடைபாதை’ அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் செந்தோசாவின் ‘ஃபோர்ட் சிலோசோ ஸ்கைவாக்’கில் அமைக்கப்படும் என செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்தது.
வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட சொகுசுப் படகு ஒன்று செந்தோசாவிற்கு அருகில் திங்கட்கிழமை பிற்பகலில் தரைதட்டி சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை செந்தோசா தீவுக்குச் சென்றோருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு வானில் கரும்புகை வளையம் தென்பட்டதால் அது என்ன வானிலை நிகழ்வாக இருக்கும் என்ற கேள்வி பலரது மனத்திலும் எழுந்தது.
செந்தோசாவில் ‌ஷங்ரிலா குழுமத்தின் புதிய பொழுதுபோக்கு வட்டாரமும் புதிய கடற்கரை உல்லாச விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.