ருஷ்யேந்திரன்

சனிக்கிழமை ஒரு சாமானியர்
இந்­தி­யா­வில் பணம் தொடர்பான பரபரப்பு, பதை­ப­தைப்பு மீண்டும் கிளம்பி இருக்­கிறது. கடந்த 2016ஆம் ஆண்­டில் அறி­மு­க­மான ரூ.2000 நோட்­டு­கள் ...
சனிக்கிழமை ஒரு சாமானியர்
சனிக்கிழமை ஒரு சாமானியர்வாழ்க்கையே சுமையாக ஆனாலும் வாழ்ந்து பார்த்துவிட வேண்டும்; யாரையும் நம்பி இராமல் நமக்கு நாமே என்று வாழவேண்டும் என்பதே தன் ...
பொம்மலாட்டக் கலை மிகப் பழைமையானது. மரப்பாவைக்கலை, தோல்பாவைக் கலை என்று அது இரு வகைப்படும். தோல்பாவை என்பது விலங்குத் தோலாலான உருவத்தைக்கொண்டு ...
சனிக்கிழமை ஒரு சாமானியர் ஒரே ஒருமுறை ரூ.500 முதல் போட்டு ஒவ்­வொரு நாளும் சரா­ச­ரி­யாக ரூ.500 சம்­பா­திக்­கி­றேன் என்­கி­றார் சாலையோர முத­லாளி ...
மணமாகி ஆறு ஆண்டு களுக்குப் பிறகு பூப்படைந்து, ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, கணவரை இழந்து, அவர் பார்த்துவந்த தொழிலையே பார்க்கும் அஞ்சம்மாள், 70, பிணம் ...
தனது மேளத்துடன் ஊர் ஊராக, கடை கடையாகச் சென்று யாசகம் கேட்டு பிழைக்கும் சேட்டு என்ற பூம் பூம் மாட்டுக்காரர் மணல்மேடு என்ற ஊரில் தென்பட்டார். செய்தி ...
என் தாத்தா, என் தந்தை என்று வழி­வ­ழி­யா­கத் தொட­ரும் இந்­தத் தொழி­லைக் கைவி­டக்­கூ­டாது; மேலும் மேலும் மேம்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கவே தான் ...
எல்லா உயிரினமும் தன் இனத்தை உருவாக்கிவிட்டு மேலே போய்ச் சேரவேண்டும். வெறுமனே பிறந்து, பூமிக்குப் பாரமாக வாழ்ந்து, பத்தோடு பதினொன்றாகப் போவதா? சாமானியராக பிறந்தாலும் சாதிக்க வேண்டும் என்கிறார் 28 வயது காளை.