தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்களான தினேஷ், ஜனகநந்தினி எனம் காதலர்கள் தங்கள் திருமண வரவேற்பை மெய்நிகர் வடிவில், 'மெட்டவெர்ஸ்' எனும் புதிய மின்னிலக்கத் தளத்தில் நடத்தவுள்ளனர். மெய்நிகர் தளத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முப்பரிணாம வடிவிலான பாத்திரங்களாக மணமக்களும் உற்றார் உறவினரும் கலந்துகொள்வார்கள். படம்: இந்திய ஊடகங்கள்