கொவிட்-19 சூழல் உருவாக்கியுள்ள இயந்திர மனிதனைச் சந்தியுங்கள்

சோஃபியா எனும் மனித ரோபோ தயாரித்திருந்த ஹாங்காங் குழு ஒன்று, தற்போது கிரேஸ் எனும் புதிய ரோபோ மாதிரியை உருவாக்கியுள்ளது.

சுகாதாரப் பராமரிப்புச் சந்தையை இலக்காகக் கொண்ட இந்த ரோபோ, மூத்தோருடனும் கொவிட்-19 சூழல் காரணமாக தனிமையில் வசிப்போருடனும் கலந்துறவாட வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாதியரின் நீல நிற சீருடை அணிந்திருக்கும் கிரேசிடம் ஆசிய அம்சங்கள் உள்ளன. கழுத்துப் பட்டை வரை பழுப்பு நிற தலைமுடி உடைய அந்த ரோபோவிடம் உடல்வெப்பநிலையைக் கணக்கிடும் ‘தெர்மல் கேமரா’ நெஞ்சில் பொருத்தப்பட்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒருவரிடம் இருக்கும் நோயைக் கண்டறியும் கிரேஸ், ஆங்கிலம், மாண்டரின், கான்டோனீஸ் மொழிகளில் பேசும்.

“மக்களைச் சந்தித்து அவர்களது தினத்தை வெளிச்சப்படுத்த என்னால் முடியும். சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களுக்கும் உதவ முடியும்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கிரேஸ் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!